சென்னை ஏர்போர்ட்டில் அஜித்., பல்கேரியாவுக்கு கிளம்பினாரா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் ஏற்கனவே பல்கேரியாவுக்கு சென்றடைந்துவிட்ட நிலையில் நேற்று அஜித் பல்கேரியாவுக்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திற்கு நேற்று அஜித் வந்திருந்ததை அறிந்ததும் பலர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் ஃபே|ஸ்புக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed